Tuesday, June 2, 2009

கருணை

மரம் ஒன்று நிழல் கொடுத்தது மௌனமாக!
சலனமோ, சஞ்சலமோ ஏதுமின்றி தீர்க்கமாக!
ஒரு கிளையை காலையில் வெட்டி
மறு கிளையை மதியத்திற்கு மேல் வெட்ட
களைப்பாறும் மனிதனுக்காக!

1 comment:

Post a Comment