Wednesday, December 16, 2009

வாழ்வேன்...

சாவேன்...
உறுதி.
செத்த பின்பும்
வாழ்வேன்....
உறுதி.