என் அன்பு ரிச்சர்ட், இப்பொழுதுதான் உங்களது குறிப்புகளையும் அதில் மறைந்திருக்கும் குசும்பையும் பார்த்தேன்.எல்லோரும் போல் சாவது உறுதி என்பதை நீங்கள் நான் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் செத்த பின் பிறர் மனங்களில் வாழ்வதற்கு தகுதியாக வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை மேற்கண்ட வரிகளில் சொல்லி உள்ளேன்.
சித்தப்பா...அப்படி சொல்லாதிங்க...இருக்கும் போதே எத்தனையோ குடும்பங்களுக்கு நீங்க தான் சுமை தாங்கி....!!! கடைசி வரைக்கும் எங்களை தாங்க நீங்க வேணும்...நீங்க தான் வேணும்.
4 comments:
Hello Appa enna சாவேன்... whats the problem with Aunty
Dont take any drastic Decision,
can thing can be resolved let me call you :-)
என் அன்பு ரிச்சர்ட்,
இப்பொழுதுதான் உங்களது குறிப்புகளையும் அதில்
மறைந்திருக்கும் குசும்பையும் பார்த்தேன்.எல்லோரும் போல்
சாவது உறுதி என்பதை நீங்கள் நான் எல்லோரும் அறிந்ததுதான்.
ஆனால் செத்த பின் பிறர் மனங்களில் வாழ்வதற்கு தகுதியாக
வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை மேற்கண்ட வரிகளில் சொல்லி
உள்ளேன்.
சித்தப்பா...அப்படி சொல்லாதிங்க...இருக்கும் போதே எத்தனையோ குடும்பங்களுக்கு நீங்க தான் சுமை தாங்கி....!!! கடைசி வரைக்கும் எங்களை தாங்க நீங்க வேணும்...நீங்க தான் வேணும்.
என் அன்பு மகனே,
உன் வார்த்தைகள் என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டன.
Post a Comment