Friday, October 30, 2009

அறிதலும்,உணர்தலும்......வாழ்தலும்....

முன்.....
வாசித்து அறிந்தேன்.
பின்....
வாசித்து உணர்ந்தேன்.
பின்னர்....
உணர்ந்து வாசித்தேன்.
பிறகு...
வாசித்து இருந்தேன்.
இனி...
வாழ வாசிப்பேன்...
எல்லோரும் போல
மறு ஜென்மம் ஒன்றில்...
மறுபடியும் மறுபடியும்.

11 comments:

Kannan said...

Welcome back...Happy to see you, poem was so toching...keep going..!!

பா.ராஜாராம் said...

வாவ்!வணக்கம் தல...

அருமையான மறுவரவுக் கடுதாசி...வாங்க போகலாம்!

//இனி..
வாழ வாசிப்பேன்...
எல்லோரும் போல
மறு ஜென்மம் ஒன்றில்//

வாழ்த்துக்கள் என் சித்தப்பா!

ஹேமா said...

சித்தப்பா சுகம்தானே !வந்திட்டீங்களா.பாத்தீங்களா எனக்கு வாசம் வந்திச்சு நீங்க பதிவு போட்டிருக்கீங்கன்னு.

சித்தப்பா இன்னும் பல காலம் எங்களோடு வாழ வேண்டிக்கொண்டு....உங்கள் அனுபவங்களைத் தாருங்கள்.நாங்கள் வாழ.

பா.ராஜாராம் said...

//சித்தப்பா இன்னும் பல காலம் எங்களோடு வாழ வேண்டிக்கொண்டு....உங்கள் அனுபவங்களைத் தாருங்கள்.நாங்கள் வாழ.//

எங்கள் குடம்பத்தில் பிறக்காமல் போய்ட்டியேடா ஹேமா..

பா.ராஜாராம் said...

நல்ல முதிர்வான வீச்சு சித்தப்பா கவிதையில்!வந்து,மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்!..

நேசமித்ரன் said...

வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும்
வார்த்தைகள்

நேசமித்ரன் said...

வார்த்தைகள் மனசில் எழுதப்படும் கவிதைகளில் இதுவும் ஒன்று

நேசமித்ரன் said...

பவுர்ணமி மொட்டை மாடி தினமுமா வாய்க்கிறது
:)

அண்ணாதுரை சிவசாமி said...

என்
கண்ணா
ராஜா
ஹேமா
மித்ரா
பல வேலைகளிலும்
பிரச்சனைகளிலும்
உங்கள் வார்த்தைகள்
எப்பவாவது
ஏதாவது
எழுத வேண்டும்
என்ற எண்ணத்தை
ஏற்படுத்திஉள்ளது

பா.ராஜாராம் said...

கல்லாவில் காசு எண்ணிக்கொண்டே இருக்கிறீர்களா..

எழுதுங்க சித்தப்பா..

அண்ணாதுரை சிவசாமி said...

டேய் ராஜா நாயே,
இன்னைக்கு ஒன்னு எழுதி உள்ளேன்.

Post a Comment